Freelancer / 2022 ஜூன் 01 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக மக்களினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற இந்த நிவாரண பொதிகளை இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இலங்கையில் இருக்கின்ற அனைத்து இன, மத, மொழி பேதங்களை தவிர்த்து அதனை விநியோகிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago