2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் இரத்து

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி  நிஷாந்த சில்வாவின் இடமாற்றம், பொலிஸ் மா அதிபரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு சாதாரண பொலிஸ் சேவைக்கு இடமாற்றப்பட்டார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை, கடத்தல் மற்றும் கடற்படையினரால் மாணவர்கள் 11 பேர் கடத்தல் உள்ளிட்ட முக்கியமான சம்பவங்களை, நிஷாந்த சில்வா விசாரணைக்கு உட்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .