Editorial / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்வெல் போகொட ஏரியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்த வலைகளைப் பயன்படுத்தி நீண்டகாலமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த நபர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களென்பதுடன், 24, 35 ஆகிய வயதுகளையுடையவர்களென்றும் தெரிவத்தனர்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago