2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நீதியமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கட்ட குழுவின்  அறிக்கையானது இன்று (7) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியால் ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் குசலா சரோஜினி தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கபட்டது.

குறித்த குழுவின் அறிக்கையே இன்று (7) குசலா சரோஜினியால்  நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .