Nirosh / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 302ஆக அதிகரித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலாதூவ வீடமைப்புத் தொகுதியில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு இனங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் 13 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
28 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
56 minute ago