Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானிடம் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சிப்பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சஹ்ரானிடம் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சிப்பெற்ற குற்றச்சாட்டில் ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்களான இவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து குறித்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த வாரத்தில் இருந்து இன்றுவரை 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026