Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (26) அடையாளம் காணப்பட்ட 63 பேரில், 53 பேர் கடற்படை வீரர்கள் என, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவர்களில் 16 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையோர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என, அவர் தெரிவித்துள்ளார்.
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
52 minute ago