Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 06 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நான்கு பேர் மாத்திரமே நேற்று (05) பதிவாகியுள்ளனர். இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,801 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இருவரே, இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 858 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
18 minute ago
29 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
33 minute ago
1 hours ago