2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புகையிரத நிலைய மலசலகூடங்களை நவீனப்படுத்த திட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளை ஈர்க்கும் வகையில் புகையிரத நிலையங்களிலுள்ள மலசலகூடங்களை அதிநவீன வசதிகளுடன் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பிரதான 10 புகையிரத நிலையங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மலசலகூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதற்கமைவாக கோட்டை, மருதானை, மாத்தறை, காலி, பொல்ஹாவல மற்றும் கண்டி ஆகிய புகையிரத நிலையங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .