2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு

Kogilavani   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய கூட்டொப்பந்தப் பேச்சும் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாகவும் மீண்டும் நாளை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, இன்று நண்பகல் 12.30 மணியளவில் கொழும்பு நாரஹேன்பிட்டியுள்ள, தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் பிரதான தொழிற்சங்கங்கள் பங்குபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .