2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

கல்வி அமைச்சும் விளையாட்டு அமைச்சும் இணைந்து “மன உறுதி” என்றச் செயற்றிட்டத்தின் கீழ், பாடசாலைகளில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பிலான கலந்துரையாடல், விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அமைச்சுகளின் செயலாளர்கள்¸ பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுதுறை  ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .