2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக செயற்றிட்டம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்து காணப்படுகின்றமையினால் இப்போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்கான செயற்றிட்டமொன்றை தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிமுகப்படுத்தவுள்ளதாக அச் சபையின் தலைவர் வைத்தியர் நிலங்க சமரசிங்க தெரிவித்தார். 

நாடளாவிய ரீதியில் 100 வலயங்களை ஸ்தாபித்து அதன் கீழ் இச்செயற்றிட்டத்தை நடத்தவுள்ளதாக வும் அவர் தெரிவித்தார்.

கிராமிய மட்டத்தில் சுமார் 30 குடும்பங்ளைத் தெரிவு செய்து போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்வது தொடர்பான நடவடிக்கையையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .