2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போதைப்பொருள் முற்றுகை STF வசம்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவையும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .