Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அமைச்சுக்களுக்கான 44 செயலாளர்கள் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர் .
புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சு - வீ.சிவஞானஜோதி
நிதி அமைச்சு - ஆர்.எம்.எச்.சமரதுங்க
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - எஸ்.எம்.கோதாபய ஜெயரத்ன
நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு - டப்ளியூ.எம்.வீ.நாரம்பனாவ
கல்வி அமைச்சு - டப்ளியூ.எம்.பந்துசேன
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு - உதய ஆர்.செனவிரத்ன
போக்குவரத்து அமைச்சு - நிஹால் சோமவீர
பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சு - டப்ளியூ.எஸ்.கருணாரத்ன
புத்தசாசன அமைச்சு - வசந்த ஏக்கநாயக்க
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு - ஜீ.எச்.எல்.விமலசிறி பெரேரா
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு - பீ.எம்.ஜே.பி.சுகததாஸ
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு - எஸ்.விதானகே
நீதி அமைச்சு - பத்மசிறி ஜெயமான்ன
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு - ஆர்.எம்.டீ.பி.மீகஸ்முல்ல
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு - உபாலி மாரசிங்க
தெற்கு அபிவிருத்தி அமைச்சு - காமினி ராஜகருணா
பெருந்தோட்டத்துறை அமைச்சு- ஏ.எம். ஜயவிக்கிரம
விளையாட்டுத்துறை அமைச்சு- டீ.எம்.ஆர்.பி.திஸாநாயக்க
விவசாய அமைச்சு- பி.விஜேரத்ன
உள்விவகார அமைச்சு- ஜே.ஜே. ரத்னசிறி
வலு மற்றும் புதுப்பிக்கக்கூடிய சக்தி அமைச்சு- பி.பி.எஸ் பட்டகொட
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சு - எல்.பி.ஜெயம்பதி
காணி அமைச்சு - ஐ.என்.கே.மஹாநாம
மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு - ஆர்.நடராசாபிள்ளை
வெளிவிவகார அமைச்சு - சீ.வாகீஸ்வர
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு - சந்திரானி சேனாரத்ன
தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சு - கே.வீரசிங்க
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு - எம்.ரூபசிங்க
ஆரம்ப கைத்தொழில் அமைச்சு - கே.டி.அமரவர்த்தன
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு- ஜே. ததலகே
கிராமிய பொருளாதார அமைச்சு- டி.கே.ஆர். ஏக்கநாயக்க
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு- ரீ.எம்.கே.பி. தென்னகோன்
பாதுகாப்பு அமைச்சு- குணசேன ஹெட்;டியொராச்சி
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சு- பி. ரணேபுர
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு- எம். செனவிரத்ன
தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சு- ஆர். விஜயலகஷ்மி
சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சு- ஜகத் விஜேவீர
மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சு- டபிள்யூ. கே.கே. அதிகாரி
பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு- டி.சீ.திஸாநாயக்க
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு- டபிள்யூ. கே.கே. அத்துகொரளை
மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்- திருமதி. சந்திராணி சேனாரத்ன
பொது முயற்சி அபிவிருத்தி அமைச்சு- ரவீந்திர ஹேவவிதாரண
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago