2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

புதிய சட்டமூலங்கள் மூன்று வருகின்றன

Kanagaraj   / 2016 ஜூன் 15 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்பு, திட்டமிட்டு செய்யப்படுகின்ற குற்றங்களை தடுத்தல் மற்றும் இரகசியத் தகவல் ஆகிய புதிய மூன்று சட்டமூலங்களைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல்இருத்தல், இனங்களுக்கு இடையில் நட்புறவை மேம்படுத்தல் சட்ட ஆட்சி மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றை கவனத்திற் கொண்டே இந்த புதிய சட்டமூலங்கள் மூன்றையும் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .