2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புதிய திட்டத்தால் பாரிய போக்குவரத்து நெரிசல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசங்களில் கடந்த காலங்களாக நிலவிய வாகனபோக்குவரத்து நெரிசலை தவிர்த்துக்கொள்வதற்காக, இன்று திங்கட்கிழமை (12) புதிதாக அமுல்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டம் காரணமாகவே இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X