2025 மே 22, வியாழக்கிழமை

போதையில் சுங்கான் பிடித்தால் சிக்கல்தான்: பொலிஸ்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலங்களில், மது போதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளை கைதுசெய்வதற்கு 24 மணிநேர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை,  எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படும் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தும் போது கைதுசெய்யப்படுகின்ற சகல சாரதிகளும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X