2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்கு மெகா பொலிஸ் அமைச்சு

Gavitha   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, எதிர்வரும் 23ஆம் திகதியன்று, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாநகர அபிவிருத்தி அமைச்சுப் பதவியே பொன்சேகாவுக்கு கிடைக்கவிருப்பதாக அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான எம்.கே.டி.எஸ் குணவர்தன மரணமடைந்ததையடுத்து ஏற்பட்ட எம்.பி பதவி வெற்றிடத்துக்கே, சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • Rifaitheen Tuesday, 16 February 2016 06:23 AM

    This Good Help

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .