2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெருந்தொகையான பணத்துடன் இந்திய பிரஜை கைது

George   / 2016 நவம்பர் 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

66 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு முயற்சித்த ஒருவர் கைது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் கைப்பற்றப்பட்ட பணத்தில் 45,000 அமெரிக்க டொலர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவை நோக்கி பயணிக்கத் தயாராக இருந்த நிலையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .