2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பார்ன்ஸ் பிளேஸில் பதற்றம்

Kanagaraj   / 2016 ஜூன் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகளுக்கும், கொழும்பு-7 பார்ன்ஸ் பிளேஸில் உள்ள ஒழு குழுவினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டமையால் அப்பகுதியில் பதற்றநிலை தோற்றியுள்ளது.

அவ்விடத்தில் உள்ள 26 வீடுகளை உடைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்தே இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .