George / 2017 ஏப்ரல் 22 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிக்கு, அந்த பொலிஸ் நிலையத்தில் வைத்தே இலஞ்சம் வழங்க முயற்சித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 500 ருபாயை இலஞ்சமாக வழங்க முயற்சித்தவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .