2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸ் பதிவு இல்லை: சாகல உறுதி என்கிறார் மனோ

Administrator   / 2016 நவம்பர் 08 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, பொலிஸ் பதிவு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதற்கு தன்னிடம் உறுதியளித்ததாக தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .