Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிங்கிரிய பொலிஸார் தன்னை தாக்கியதாக கூறி, படுவஸ்நுவர பிரதேச சபை உறுப்பினர் பிரஹாத் நளிந்த நேற்று வைத்தியசாலையில் அனுமதிபெற்றுள்ளார். செய்யாத குற்றமொன்றுக்காக பொலிஸார், தனது வாகன ஓட்டுநர் உரிமம் பத்திரத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் இவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹெட்டிபொலவிலிருந்து விலத்துவவுக்கு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது பிங்கிரிய பொலிஸார் தன்னை வழிமறித்ததாகவும் செய்யாத குற்றமொன்றை கூறி தனது வாகன ஓட்டுநர் உரிமம் பத்திரத்தை பறிமுதல் செய்ததாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .