2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

புலனாய்வுத்துறை பிரிவை மறுசீரமைக்கவும்

Gavitha   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தினதும் புலனாய்வுத்துறை பிரிவையும் மறுசீரமைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கும் விதத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .