2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'பசில் போன்ற ஒருவர் ஐ.தே.கவுக்குள் இல்லை’

ஆர்.மகேஸ்வரி   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பயணத்தை தனியாக ஆரம்பிக்கவே சஜித் பிரேமதாஸ கட்சியின் செயற்குழு கூட்டத்திலிருந்து எழுந்துச் சென்றாலும் அவரது பயணம் சிறப்பாக அமைய வேண்டுமெனில் பசில் ராஜபக்‌ஷ போன்ற ஒருவர் அவசியம்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில்  பசில் ராஜபக்‌ஷ என்ற ஒருவர் இல்லை  என தகவல் மற்றும் தொடர்பாடல், தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இன்று (11) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .