2026 மே 02, சனிக்கிழமை

பட்டதாரிகள் நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் பயிற்சியில் இணைத்துகொள்ளப்பட்ட வேலையற்ற பட்டாரிகள் இன்று(21) நாட்டின்  பல இடங்களில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கண்டி, மாத்தளை, காலி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .