2026 மே 09, சனிக்கிழமை

’பணிப்புறக்கணிப்பு இல்லை’

J.A. George   / 2021 மே 17 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்த வகையிலும் ரயில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.

நிர்வாகத்தின் அறிவிப்பின் பேரில் ஒரு தொகுதி ஊழியர்கள், காலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள சென்றதன் காரணமாக, ரயில் சேவையில் சற்று தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .