Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 12 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள கடைத் தொகுதியொன்றில் இன்று (12)பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோட்டை மாநகர சபையின் தீயணைக்கும் வண்டிகள் இரண்டு, தீ ஏற்பட்ட இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் மற்றும் தீயினால் ஏற்ப்பட்ட சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .