2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பதவிக்காக முட்டிமோதிக்கொள்ளும் ராஜபக்ஷக்கள்?

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கு தானும் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எம்.பி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு நானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி​ தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாரா​கவே இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி ​தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .