Editorial / 2021 மார்ச் 21 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை-லுணுகல வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில், பஸ்ஸின் சாரதி போதையூட்டும் பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவத்தில் காயமடைந்த பஸ் சாரதி, பதுளை பெரியாஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகின்றனார்.
அவரிடமிருந்து சிறுநீர் மற்றும் இரத்த மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ட்ரக் வண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில், டிரக் வண்டி எதிர்திசையில் பயணிக்கும் போதே, அந்த பஸ் விபத்துக்கு உள்ளாது. இதுதொடர்பிலான சி.சி.ரி.வி காட்சி பதிவுகளின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago