2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பம்பலப்பிட்டியில் வர்த்தகர் மாயம்

George   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

29 வயதுடைய வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பில் விரிவான புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு, பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொஹமட் ஷகீம் சுலைமான் என்று வர்த்தகர், ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, அவர் தங்கியிருந்த பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியு பகுதியில் இரத்தத் துளிகள் சிந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X