Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், பராசூட்டியிலிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெலி, கும்புறுபிட்டிய பிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிப்பாய், கடலுக்குள் விழுந்தே உயிரிழந்துள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago