2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சார்த்திக்கு கொரோனா

S. Shivany   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்த, திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர் பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது  உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, திவுலப்பிட்டிய பொதுச் சுகாதாரப் பரி​சோதகர்கள்  தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .