2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சையை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

செயன்முறை பரீட்சையின் ஒரு பகுதி அல்லது முழுமையான பரீட்சைக்கு தோற்ற முடியாத 425 மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X