2025 மே 03, சனிக்கிழமை

பரோபகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்

R.Maheshwary   / 2021 மே 16 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யுமாறு, அரசாங்கம்; கோரிக்கை விடுத்துள்ளது.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஒட்சிசன், தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்ற உதவிகளை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நாட்டிலுள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விபரங்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களின் பிரதானிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X