2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பறந்தார் ஆனந்த: பதில் அமைச்சரானார் வட்டகல

Editorial   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராகப் பணியாற்றுவதற்காக பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகலவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்தார்.

பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால சீனாவில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றதால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ஆனந்த விஜேபாலவுடன் பொலிஸ் மா அதிபரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X