2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தான் போட்டியில் பைகுரொஃப்டே போட்டி மத்தியஸ்தர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான பாகிஸ்தான் போட்டியிலிருந்து அன்டி பைகுரொஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்தியபோதும் அவரையே போட்டி மத்தியஸ்தராக சர்வதேச கிரிக்கெட் சபை தக்க வைத்துள்ளது.

இந்திய, பாகிஸ்தானுக்கிடையேயான போட்டியின்போதான தனது நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அணியிடம் பைகுரொஃப்ட் மன்னிப்புக் கோரியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தபோதும், சர்வதேச கிரிக்கெட் சபை இவ்விடயம் தொடர்பாக எவ்வித அறிக்கையையும் விடுத்திருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X