2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

ஜனாதிபதி செயகம் அமைந்துள்ள திசை நோக்கி செல்வதற்காக லோட்டஸ் வீதியை  மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முதலாவது வீதித் தடையை உடைத்து, முன்னேறிச் சென்ற நிலையில்,  கலகம் அடக்கும் பொலிஸார், இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X