2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு

J.A. George   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை 08 மணி முதல் நாளை (16) காலை 08 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுகம, பாலபத்வெல, தொஸ்தரவத்த, தும்கொலவத்த, மகுனுகஹருப்ப, சொப்வத்த, சமந்தாவ, கிரிகல்பொத்த மற்றும் நிகவல பி மற்றும் சி பகுதிகளுக்கு இந்த நீர் விநியோகம் தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X