Editorial / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்யுமென வளிமண்டல திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, தென் ஆகிய மாகாணங்களில் 75 மி.மீ க்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரை பிரதேசங்களிலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையான கடற்கரை பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் மணிக்கு 70 தொடக்கம் 80 கி.மீ வரை வேகமாக காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago