Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை முதல் சில நாள்களுக்கு நாடு முழுவதிலும் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 75 மி.மீ அளவிலும் பலத்த மழை பெய்யுமென திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
11 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
14 minute ago