2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள் சித்தி

Simrith   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள், அதாவது மொத்த பரீட்சார்த்திகளில் 17.11% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கள மொழிக்கு 140 வெட்டுப்புள்ளிகளும், தமிழ் மொழிக்கு 134 வெட்டுப்புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சிங்கள மொழி மூலமான பரீட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 198 காலியிலிருந்தும், தமிழ் மொழி மூலமான பரிட்சையில் அதிகபட்ச மதிப்பெண் 194 யாழ்ப்பாணத்திலிருந்தும் பெறப்பட்டதாக திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .