J.A. George / 2021 மார்ச் 22 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல தொழில்முறை பிரச்சினைகள் காரணமாக அரசாங்க பல் மருத்துவர்கள் இன்று (22) காலை 8 மணி முதல் 24 மணி நேரம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
நீண்ட காலமாக பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்க முயற்சிக்கும் பல பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய பதிலைப் பெறாததால் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அரச பல் மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விபுல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago