Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே, பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
படங்கள் : லஹிரு ஹர்ஷன




8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago