Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். R
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago