2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பழைய பதவிக்கு தில்ருக்ஷி நியமனம்

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, சம்ர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்யை தினம் ஏற்றுக்கொண்ட பின்னர், அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர் ஏற்கெனவே, இந்த பதவி வகித்து வந்த நிலையில்,  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின்  பணிப்பாளர் நாயகமாக நியமிக்ப்பட்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .