2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஷிலுக்கு எதிரான வழக்கு வாபஸ்

Niroshini   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை, சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) நிதியை பயன்படுத்தி பஞ்சாங்க கலண்டரை அச்சடித்து விநியோகித்தார் என்றே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்து.
அந்த வழக்கையே சட்டமா அதிபர், இன்று செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .