Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த பஸ், டிப்பர் வாகனத்தில் மோதி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும், 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள், எம்பிலிபிட்டிய மற்றும் உடவளவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக செவனகல பொலிஸார் கூறினர்.
உடவளவ நீர்த்தேக்கத்தின் மதகு உடைந்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
16 minute ago
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago
2 hours ago