S. Shivany / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ரயில்களில் பொலிஸார் சிவில் உடைகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களைக் குறைக்கவும் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் உரிய முறையில் பின்பற்றுகின்றார்களா என்பதைக் கண்டறிவதற்காக, சிவில் உடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago