2025 ஜூன் 25, புதன்கிழமை

‘பஸ்கள் அதிக வேகமாகப் பயணித்தால் 1955க்கு முறையிடவும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில், 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைபாடு செய்யுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான சட்டமொன்று உள்ளதாகவும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 1

  • Azoor Wednesday, 07 August 2019 12:25 PM

    Can we complain if the bus going too slow?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .